நேதாஜியைப் பற்றி ஆராய்ச்சி செய்து, நூல்கள், ஆவணங்கள், கண்காட்சி நிகழ்வுகள் நடத்துதல்.
ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கான கல்விக்கான நீதி உதவிகள், புத்தகங்கள் மற்றும் கல்வி வசதிகளை வழங்குதல்.
தேசம் சார்ந்த முக்கிய நீதிமன்றங்களில், மக்கள் பங்கேற்க, விழிப்புணர்வு நீதிச் சாட்சிகள்.
மாநிலம், மாவட்டம் மற்றும் ஊர்மட்டத்தில் BNF தன்னார்வலர் குழுக்களை அமைத்து மக்கள் சேவையை விரிவாக்குதல்.
புதிய தலைமுறையினருக்கான Netaji Leadership Training Camps அமைத்தல்.
தேசபக்தி மற்றும் தேசிய ஒற்றுமையை ஊக்குவிக்கும் சமூகத்தை உருவாக்குதல்.
இளைஞர்களை நாடு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் தலைவர்களாக உருவாக்குதல்.
கல்வி மற்றும் சமூக நலன் மூலம், ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்துதல்.
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பான மற்றும் ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்குதல்.
நேதாஜி நினைவுநாள், தேசிய நீதிமன்றம், விழிப்புணர்வு நாட்கள் கொண்டாடுதல் மற்றும் நினைவுக் கூட்டம்.
ஒரு புதிய இந்தியா – “தன்னிறைவையும், சமூக நலத்தையும் நோக்கமாகக் கொண்ட ஒரு வளமான இனைய பாதையை உருவாக்குதல்.”
இராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களை ஊக்குவித்தல் மற்றும் உதவுதல், நீதி உதவி வழங்குதல் மற்றும் பயிற்சி முகாம்களில் சேர்ப்பது.
முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்ப நலன்களை தேர்வு செய்து உதவுதல்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வி மற்றும் கலைகளையும் பாதுகாத்து, அவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
கல்வி உதவி மற்றும் கலைச்சாரா கலாச்சார கலைஞர்களை கௌரவித்தல்.
நேதாஜியின் வாழ்க்கை, கொள்கைகள் மற்றும் தேசிய உணர்வுகளை மக்களிடம் கொண்டு சேர்த்தல்.
புறநகர் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு ஒரு இலவச சினிமா, விளையாட்டு மற்றும் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
பள்ளிகளில் தேர்வுகள், பொது தேர்வுகள் மற்றும் மருத்துவ ரத்ததான முகாம்களை நடத்துதல்.
தொழில்நுட்ப பயிற்சி மற்றும் வாழ்க்கைத் திறன் பயிற்சிகளை வழங்குதல்.
தேசியத்தை ஊக்குவிக்கும் போட்டிகள், முகாம்கள் மற்றும் விழாக்கள் நடத்துதல்.
அரசு பள்ளிகளில் கழிவறைகள் கட்டுதல் மற்றும் புதுப்பித்தல்.
நம் தேசத்தை மாற்றும் முயற்சியில், நீங்கள் ஒரு பங்காக இணைந்திருங்கள்!
Nori grape silver beet broccoli kombu beet greens parsley bean potato
quandong celery. Bunya nuts black-eyed pea prairie jícama turnip leek
lentil turnip greens parsnip salsify sea.
Nori grape silver beet broccoli kombu beet greens parsley bean potato
quandong celery. Bunya nuts black-eyed pea prairie jícama turnip leek
lentil turnip greens parsnip salsify sea.
Nori grape silver beet broccoli kombu beet greens parsley bean potato
quandong celery. Bunya nuts black-eyed pea prairie jícama turnip leek
lentil turnip greens parsnip salsify sea.
WhatsApp us