நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தேசபக்தி, தியாகம் மற்றும் தலைமை பண்பை இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு எடுத்துச் சென்று, கல்வி, சமூகநலம், மற்றும் தேசிய ஒற்றுமைப்பட்ட அணுகுமுறையை மேம்படுத்தும் இயக்கமாக அறக்கட்டளை வளர்த்தல்.
ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களை ஊக்குவித்தல்
தேசபக்தி மற்றும் சமூக சேவை பற்றிய பயிற்சி பட்டறைகள்
அரசின் நலத்திட்டங்கள் பற்றி அறிவாத மக்களிடம் மற்றும் கிராமப் பகுதிகளில் கொண்டு சேர்த்தல் மற்றும் உதவுதல்
நேதாஜி பெயரில் விளையாட்டு போட்டிகள்
கல்வி உதவி – புத்தகங்கள், உதவித்தொகைகள்
சிறப்புத் திட்டங்கள் – சூரிய ஒளி விளக்குகள், சுகாதாரம் மற்றும் மருத்துவம்
நேதாஜி விருது – சமூக சேவைக்காக பாராட்டு
நேதாஜி நூலகம் / ஆவணங்கள் சேகரிப்பு திட்டம்
காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் 25% மருந்து உதவி
மாவட்டம் தோறும் இலவச சினிமா வசதிகள்
ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதாரற்ற நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை
இலவச இனிய சட்டங்கள் வழங்கல்
Founder
CEO
President
Volunteer
நம் தேசத்தை மாற்றும் முயற்சியில், நீங்கள் ஒரு பங்காக இணைந்திருங்கள்!
WhatsApp us